மட்டு குளாம்பியாமடு வீதியில் வேன் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!
மட்டக்களப்பு குளாம்பியாமடு வீதியில் இன்று காலை வேன் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், ஏறாவூர் நோக்கிச் சென்ற ...










