அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான இடைத்தேர்தலில், நியூயோர்க் மாநிலத்தின் 12ஆவது செனட் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அபிர் கவாஸ் (Aber Kawas) வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். ஜனநாயகக் ...










