மிரிஸ்ஸ கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு
மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் ஒரு ஆணும், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். நேற்று ...