உழவு வண்டி என தெரிவித்து சொகுசு கார்கள் இறக்குமதி
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொகுசு கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு வண்டியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்து சொகுசு கார்களை ...