கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் ...










