விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை; கட்டுநாயக்கவில் யாழ் தமிழர் கைது
இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இன்று (12) காலை கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவரும் ...