மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்
அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது. எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ...