வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, ...