வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!
களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ...










