மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
மட்டக்களப்பு, சின்ன ஊறணி அருள்மிகு ஸ்ரீ ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை பக்திப் பெருக்குடன் ...










