நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்; முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை
வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை ...