இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொற்றுக்குள்ளானவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ...










