கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைப்பு
தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் ...










