கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நேற்று (07) ...










