வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த கைதியொருவர், மான் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சுதந்திரமாக நடமாடிய மான் ஒன்று ...










