மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
மாத்தறை, தலல்ல மற்றும் நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ...










