வெசாக் தானசாலைகளை பதிவு செய்வது கட்டாயம் என அறிவிப்பு
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் வெசாக் தானசாலைகளுக்கான பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தமக்கு அருகாமையிலுள்ள ...










