பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதியொருவர் கொலை
பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு ...