அக்கரைப்பற்றில் திருடன்; நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் திருட வந்த நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த நபரும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு ...