மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா
மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில், கல்லூரி அதிபர் ச. கணேசமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (16) காலை சுபவேளையில் கும்பாபிஷேகத்துடன் கலைமகள் சிலை திறப்புவிழா நடைபெற்றது. பாடசாலை ...










