பென்குயின்கள் மட்டும் உள்ள தீவுக்கும் வரி விதித்துள்ள டிரம்ப்
ஒவ்வாரு நாடுகளுக்கும் பரஸ்பரமாக வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் வர்த்தக போர் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், மனிதர்களே வசிக்காத வெறும் பென்குயின்கள் ...