திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவத்தின் 7ஆம் நாள் உற்சவம் நேற்று (28) பக்தி பூர்வமான சூழலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7ஆம் நாள் உற்சவத்தை ...










