மட்டக்களப்பில் போதைப்பொருளுக்கு எதிராக ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல் ...










