Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

41 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெல்மடுல்ல லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகள் கொண்ட
லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் 06
லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
பிரதீப் அவர்கள் நேற்றைய தினம் (29.09.2026) நேரில் சென்று சந்தித்து அவர்களின்
நிலைமைகளை கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!

September 30, 2026
2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!
அரசியல்

2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!

September 30, 2026
வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!
செய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!

September 30, 2026
வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு
செய்திகள்

வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு

September 30, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
Next Post
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு