கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
ஹெரோயின் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கொஸ்கொட பகுதியில் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், மைக்ரோ ரக ...










