தேசிய ரீதியில் பதக்கங்களை பெற்ற மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு!
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் நேற்று(04) பாடசாலைச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். 20 வயதுக்குட்பட்வர்களுக்கான ...