மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ...










