உலகின் மிக அமைதியான நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நாடு
ஒரு நாட்டை பொறுத்தவரை பாதுகாப்புதுறை என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இருப்பினும் உலகில் ஆச்சரியப்படும் விதமாக, இராணுவமோ அல்லது பொலிஸ்துறையோ இல்லாத சில நாடுகளும் உள்ளன. இந்த ...