இலங்கையில் மாணவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு; ஐந்தில் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார ...










