மஹியங்கனையில் குடும்பத் தகராறில் துப்பாக்கிச் சூடு; மனைவி படுகாயம், கணவர் தலைமறைவு
மஹியங்கனை - அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...










