கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது
கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கசிசூடு நடத்திய சந்தேக நபரை இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் ...