கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!
கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிறுவர் இல்லத்தின் நிர்வாகியும் அவரது கணவரும் ...










