பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும், இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை ...










