இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!
நாஃப்தா (Naphtha) மற்றும் எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) ஆகியவற்றின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு ...










