இந்தியாவின் பிராந்தியமாக இலங்கையை மாற்றம் செய்யும் திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிப்வோம்; மட்டு மக்கள் போராட்ட இயக்கம் சத்தியாகிரகம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே ...










