அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி இரு ...










