Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிதியியல் மற்றும் லீசிங் (Leasing) நிறுவனங்களால் வழங்கப்பட்ட வாகனங்கள் அல்லது ஏனைய சாதனங்களை, தவணைப் பணம் செலுத்தத் தவறியமைக்காக மீளக் கையகப்படுத்தும் போது சட்டப்பூர்வமான விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுமே செயற்பட வேண்டும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க லீசிங் நிதியியல் சட்டத்தின் 27 ஆம் பிரிவின்படி, ஏதேனும் ஒரு சொத்தை மீளக் கைப்பற்றுவதற்கு முன்னர் அப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லீசிங் நிறுவனம் முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாகனத்தின் உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவிக்கும் பட்சத்தில் பலவந்தமாக அல்லது அச்சுறுத்தி வாகனத்தைக் கைப்பற்ற முற்படாது மாவட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும், சட்டத்திற்குப் புறம்பாக பலவந்தமாக வாகனங்களைக் கைப்பற்ற முயலும் லீசிங் நிறுவனங்கள் அல்லது அவர்களின் முகவர்களுக்கு எதிராகக் கடுமையான குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
செய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

November 11, 2026
அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

November 11, 2026
சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க
செய்திகள்

சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க

November 11, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
Next Post
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு