“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செம்மணியில் மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களாக அமைந்துள்ளன ...










