கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணம் ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே;எச்.எம்.எம். ஹரீஸ்
நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ...










