கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ...
கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை (15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் ...
அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை ...
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் ...
தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் ...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ...
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையியல் ...
அனுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நொச்சியாகம பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்பட்டது. கொலை ...