தவறு செய்யும் பிக்குகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; ஒமல்பே தேரர்!
யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்களின் நிலைமையையோ பதவியையோ பொருட்படுத்தாமல் அவர்களை பிக்கு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ராமஞ்ஞ நிகாயவின் தென்னிலங்கை தலைமை பீட உறுப்பினர் ஒமல்பே ...










