ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) இந்த விடயத்தை ...










