கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
கிழக்கு மாகாண பொதுச் சேவை நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ...










