பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்குக் கீழே மறைந்திருந்த நல்லபாம்பு தீண்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த ...










