கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நேற்று (16) காலை ஏற்பட்டவாகன விபத்தில் மாடொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. கிழக்கு ...










