புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடித்த மஹிந்தவே அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர்; திஸ்ஸ குட்டியாராச்சி
உலக நாடுகள் உண்மையிலேயே அமைதியை விரும்புமாயின், அமைதிக்கான நோபல் பரிசை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி ...










