வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு
"ஊட்டச்சத்து மற்றும் உள்ளுர் விலங்கு உணவுகளை உட்கொள்ளுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு" இன்று (14) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் நடைபெற்றது. நஞ்சற்ற உணவை தவீர்த்து ...










