தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
இவ்வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். ...










