வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன் பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!
சுமார் ரூ.24.8 பில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களை தந்திக் பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ...










