Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்

எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், எதிர்வரும் 30ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, அன்றைய தினம் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடுகள், சேவைப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய தொழில்சார் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் காரணமாக நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
செய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

November 26, 2026
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

November 26, 2026
விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!
செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!

November 26, 2026
யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!
செய்திகள்

யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!

November 26, 2026
கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!
செய்திகள்

கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

November 26, 2026
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு